Pages: « Previous 1 2 3 4 5 6 7 8 9 10 Next »

இந்திய கிரிக்கெட் வீரர்கள் 6 பேருக்கு நோட்டீஸ்

மேற்கிந்தியத் தீவுகளில் மதுபான விடுதியில் ரகளையில் ஈடுபட்ட யுவராஜ் சிங்,​​ ஜாகீர் கான்,​​ நெஹ்ரா,​​ ரவீந்திர ஜடஜா,​​ ரோஹித் சர்மா,​​ பியூஷ் சாவ்லா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு ...

T -20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி

மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பார்படாஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா,​​ நியூசிலாந்து அணிகள் மோதின.​ ​டாஸ் ...

T -20 உல​கக் கோப்பை : இங்​கி​லாந்து கோப்​பையை வென்றது

இரு​பது ஓவர் உல​கக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கி​லாந்து 7 விக்​கெட் வித்​தி​யா​சத்​தில் வெற்​றி​பெற்று,​​ முதல்​மு​றை​யாக கோப்​பையை தட்​டிச்​சென்​றது.​மேற்​கிந்​தி​யத் தீவு​கள்,​​ பார்​ப​டா​ஸில் ஞாயிற்​றுக்​கி​ழமை இறு​திப் போட்டி நடை​பெற்​றது.​ ...

T-20 கிரிக்கெட் : பைனலில் ஆஸி vs இங்கிலாந்து

பாகிஸ்தானை வென்ற ஆஸ்திரேலியா அணியும், இலங்கையை வென்ற இங்கிலாந்தும் முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பை இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.இதுவரை உலக கோப்பை பைனலில் கோப்பையை ...

20 ஓவர் உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில்!

டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதியில் கடைசி ஓவரில் மைக்கேல் ஹசி சிக்சர் மழை பொழிய, ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ...

டி20 இன்று ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் பலபரீட்சை

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று செயின்ட் லூசியாவிலுள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.சூப்பர் 8 பிரிவு ஆட்டங்களில் நியூஸிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வியுற்றபோதும் தென்னாப்பிரிக்காவை ...

20 ஓவர் உலகக்கோப்பை: இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

இருபது ஓவர் (டுவென்டி-20) உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வியாழனன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து.செயின்ட் ...

T-20 முதல் அரை இறுதி இங்கிலாந்து இலங்கை இன்று பலபரீட்சை

T-20 உலககோப்பை முதல் அரை இறுதி இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன ...

T-20 இந்தியாவின் உலககோப்பை கனவு தகர்ந்தது

நேற்று நடந்த  ஐசிசி உலகக்கோப்பை டி20 சூப்பர் 8ல் மிக முக்கியமான போட்டியில் இந்தியா இலங்கையை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க வீரர்களாக ...

T-20 அதிர்ஷ்டத்தை எதிர்நோக்கி இந்திய அணி

அரையிறுதியை எட்ட, அதிர்ஷ்டத்தை எதிர்நோக்கி களமிறங்கும் இந்திய அணி, இன்று இலங்கையை எதிர்கொள்கிறது.வெஸ்ட் இண்டீசில் மூன்றாவது டுவென்டி-20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. செயின்ட் லூசியாவில் இன்று ...

Viewing 51 - 60 of 93 Articles
Pages: « Previous 1 2 3 4 5 6 7 8 9 10 Next »