• +91 96000 08848
  • info@mywebulagam.com
  • சீனா - யு.எஸ். இடையே தொடரும் வர்த்தகப்போர்: டிரம்ப் எச்சரிக்கை

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப்போர் கடந்த ஆண்டு முதலே தீவிரமடைந்தது. எப்போது முடியும் இந்த வர்த்தகப்போர் என மற்ற நாடுகள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இருநாடுகள் தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், நிலைமை தற்போது வேறாகப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தியாவின் read more...

  • 1