விளம்பரப் படங்களில் நடிக்கிறார் கமல்
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்காக வணிக ரீதியான விளம்பரப் படங்களில் நடிக்க நடிகர் கமலஹாசன் முடிவு செய்திருக்கிறார்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் இயங்கும் அரசு சார்ந்த அறக்கட்டளையின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். விளம்பரப் படங்களில் கடந்த 35 ஆண்டுகளாக நடிக்கவில்லை எனக் குறிப்பிட்ட கமல், எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளின் மறுவாழ்வுக்காக இனி விளம்பரப் படங்களில் நடித்து அதில் வரும் நிதியை அளிக்க இருப்பதாகத் தெரிவித்தார். இந்த நிதிக்கு அரசிடம் இருந்து வரிவிலக்குப் பெறப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

