கடனுக்காக வீட்டை இழக்கும் நட்சத்திர தம்பதி
நடிகை நிரோஷா - நடிகர் ராம்கி தம்பதியினர் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால், அவர்களது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை ஏலத்தில் விட 2 வங்கிகள் முடிவு செய்து அறிவித்துள்ளன.
`சின்னப்பூவே மெல்லப்பேசு\' படத்தில் அறிமுகமான நடிகர் ராம்கி, செந்தூரப் பூவே படத்தில் நிரோஷாவுடன் நடித்தபோது, அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ராம்கி-நிரோஷா தம்பதியினர் ஜெமினி பார்சன் காம்ப்ளக்சில் வீடு வாங்கினர். இந்த வீட்டை வங்கியில் அடமானம் வைத்து, தொழில் செய்தனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால், வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் போனது.
இவர்களின் வீட்டிற்கான கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 2 கோடி ரூபாய் வங்கிகளுக்கு செலுத்த வேண்டும் என்று இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.
இந்தக் கடன் தொகைக்காக ராம்கி-நிரோஷா தம்பதியின் வீடு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதியன்று ஏலத்தில் விடப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

